மூலிகை ஊறல் நீர் / Herbal Water / Health Tips in Tamil / Herbal Tips / Water Therapy / மூலிகைகள் / Herbals

 தேவையானவை: 

ஆவாரம்பூ - ஒரு கைப்பிடியளவு, 

ஏலக்காய் - ஒன்று, 

ஜாதிக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், 

வெட்டி வேர் - சிறிதளவு, 

துளசி, புதினா - சிறிதளவு,

 பனங்கற்கண்டு - ஒரு டீஸ்பூன்.


செய்முறை: 

மண் குடுவையில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி, அதில் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களைச் சேர்த்து இரவு முழுவதும் ஊறவிடவும். மறுநாள் காலையில் வடிகட்டி பருகலாம்.

பயன்கள்: 

உடல் உஷ்ணம் நீங்கும். 

சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். 

தேவையற்ற கொழுப்பு கரையும். 

உயர் ரத்த அழுத்தம் குறையும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்கு பூ மருத்துவ பயன்கள் / Butterflypea Flower Tea / Blue Tea / Diabetics / Cancer / Weight Loss / Tamil Health Tips / Health Tips

கொசுவை விரட்ட வழிகள் / Natural ways to get rid of Mosquitoes in Tamil / Tips in Tamil